1 நாள் - ஒரு முழுமையான சுய மற்றும் நோய் முற்காப்பு பயிற்சி

ஒரு முழுமையான சுய மற்றும் நோய் முற்காப்பு பயிற்சி


வாழ்க்கையின் நான்கு தூண்களில் ஒன்றான பாரம்பரிய வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஆரோக்கியமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பயிற்சியை உங்களுக்கு VKRC வழங்குகின்றனர்.


சான்றிதழ் வழங்கப்படும்


உடலில் உள்ள மாய ஆற்றல்களின் மர்மம்


கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்


  • மூட்டுவலி (2 நிவாரண விதம்)
  • முதுகு/இடுப்பு வலி
  • Cervical (கழுத்து) வலி (3 நிவாரண விதம்)
  • கை வலி (2 விதம்)
  • புஜ / தோள் வலி
  • கணுக்கால் வலி
  • மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள்
  • மூத்திரம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்


தேவையான பொருட்கள்

1. விதைகள் (இங்கு வகுப்பில் தரப்படும்)

2. 2-2.5 மீட்டர் ஒரு துண்டு அல்லது தாவணி போன்ற காட்டன் துணி.


இடம்:

Aspire Fitness Studio, 2nd Floor, 15, Grand Southern Trunk Rd, Abirami Nagar, Tambaram West, Irumbuliyur, Chennai, Tamil Nadu 600045


தொடர்புக்கு

91489 77715/90251 16688


Varma Kalpa Rejuvenation Center


FB logo

Instamojo

Want to create landing pages for your business? Visit Instamojo Smart Pages and get started!